Amendment status not verified — confirm the current text below against the official source.
நீக்கறவு.-- 1950 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதியச் சட்டம், (தமிழ்நாடு சட்டம் 301950), ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது மற்றும், கூறப்பட்ட சட்டத்தினால் நிறுவப்பட்ட நிதியத்தில் எஞ்சியிருப்பது, இதன்மூலம் சென்னை மாநிலத்தின் எதிர்பாராச் செலவு நிதியத்திற்கு மாற்றப்படுகிறது.