Bare ActsThe TAMIL NADU CONTINGENCY FUND ACT, 1954

Section 3

விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌

Amendment status not verified — confirm the current text below against the official source.

விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- மாநில அரசு, புனித ஜார்ஜ்‌ கோட்டை அரசிதழில்‌ அறிவிக்கை செய்வதன்‌ மூலம்‌, இச்சட்டத்தின்‌ வகைமுறைகளைச்‌ செயல்படுத்தும்‌ நோக்கத்திற்காக விதிகளைச்‌ செய்யலாம்‌.

Section 3 – The TAMIL NADU CONTINGENCY FUND ACT, 1954 | DailyLaw.ai