Bare ActsThe TAMIL NADU CONTINGENCY FUND ACT, 1954

Section 1

குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌

Amendment status not verified — confirm the current text below against the official source.

குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இச்சட்டம்‌, 1954 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச்‌ செலவு நிதியச்‌ சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) இது, தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதும்‌ அளாவி நிற்கும்‌. (3) இது, உடனடியாக நடைமுறைக்கு வரும்‌.

Section 1 – The TAMIL NADU CONTINGENCY FUND ACT, 1954 | DailyLaw.ai