Bare ActsThe Tamil Nadu Aided Institutions (Prohibition of Transfers of Property (Extension to Pudukkottai) Act, 1961

Section 3

தொடர்புடைய சட்டத்தை ந்க்கறவு செய்தல்‌

Amendment status not verified — confirm the current text below against the official source.

தொடர்புடைய சட்டத்தை ந்க்கறவு செய்தல்‌.- இந்தச்‌ சட்டம்‌ தொடங்கப்படும்‌ தேதிக்கு முன்னதாக (இனிமேல்‌ இந்தச்‌ சட்டத்தில்‌ தொடர்புடைய சட்டம்‌ என்று குறிப்பிடப்படும்‌) இணைக்கப்பட்ட புதுக்கோட்டை பிரதேசத்தில்‌ நடைமுறையில்‌ உள்ள தமிழ்நாடு சட்டம்‌ உடன்‌ தொடர்புடைய எந்தவொரு சட்டமும்‌, இந்தச்‌ சட்டம்‌ தொடங்கப்படும்‌ தேதியில்‌ நீக்கறவு செய்யப்படும்‌.

Section 3 – The Tamil Nadu Aided Institutions (Prohibition of Transfers of Property (Extension to Pudukkottai) Act, 1961 | DailyLaw.ai